ஏ.எஸ்.எம்.தாணீஸ்
தோப்பூர் பிரதேச இளைஞர் பேரவையின் தோப்பூரை மீட்டெடுப்போம்
குழுவின் ஏற்பாட்டில் ஜம்யத்துஸ் ஸபாப் நிறுவனத்தின் அனுசரனையுடன் தோப்பூர்
பிரதேச வைத்தியசாலைக்கு மெட்றஸ் மற்றும் நுளம்பு வலைகள் நேற்று முன்தினம்
வியாழக்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு ஜம்யத்துஸ் ஸபாப் நிறுவனத்தின்
திட்ட முகாமையாளர் வாரீத் ஜவாத் வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் திரு
.இன்பராஜாவிடம் பொருட்களை வழங்கி வைத்தார்.
அதே வேளை தோப்பூர் பிரதேச இளைஞர் பேரவை செற்பாட்டுக் குழு உறுப்பினர்களும், வைத்தியசாலை ஊழியர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அதே வேளை தோப்பூர் பிரதேச இளைஞர் பேரவை செற்பாட்டுக் குழு உறுப்பினர்களும், வைத்தியசாலை ஊழியர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.