தென்கொரியாவை
பக்கத்து நாடான, வட கொரியா தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது.இந்த நிலையில்,
வட கொரியாவின் அச்சுறுத்தலை தடுக்கும் வகையில், அமெரிக்கா அந்நாட்டு
படைகளை அங்கு குவித்து வருகிறது.
அமெரிக்கா கட்டுப்பாடுடன் நடந்து கொள்ள வேண்டும். தேவையற்ற விஷயங்களை அந்த நாடு செய்து கொண்டு இருக்கிறது.
அதே நேரத்தில் வட கொரியாவும் அணு ஆயுத சோதனைகளை கைவிட்டு பிராந்தியத்தில் அமைதியை உறுதிப்படுத்த வேண்டும்.” எனவும் குறிப்பிட்டுள்ளது.
live360
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அமெரிக்காவுக்கு எதிராக தாக்குதலை எந்த
நேரம் வேண்டும் ஆனாலும் மேற்கொள்ளலாம் என உலகநாடுகள் அச்சத்தில் உள்ளது. இதனால் கொரிய தீபகற்பத்திற்கு, அமெரிக்கா ஏராளமான போர் கப்பல்களையும்,
நீர் மூழ்கி கப்பல்களையும் அனுப்பிக்கொண்டிருக்கிறது.இதில் விமானம் தாங்கி
கப்பல்களும் சென்றுள்ளன. இந்த கப்பல்களை குண்டு வீசி அழிப்பேன் என்று வட
கொரிய அதிபர் கிம் ஜாங் உன் கூறி இருக்கிறார்.
எதிரி நாட்டு ஏவுகணைகள் வந்தால் அதை நடுவானிலேயே தாக்கி அழிக்கும் வகையிலான தொழில்நுட்ப கவச ஆயுதங்களை அமெரிக்கா தென் கொரியாவில் குவித்துள்ளது. இதனால் போர் பதட்டம் மேலும் அதிகரித்துள்ளது.அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு தென் கொரிய மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன் சீனாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து, சீன வெளியுறவு அமைச்சகம் விடுத்துள்ள
அறிக்கையில், “தற்போது தென் கொரியாவில் நடந்து கொள்ளும் செயல் இந்த பகுதியை
போரில் தள்ளும் சூழ்நிலையை ஏற்படுத்தி இருக்கிறது.எதிரி நாட்டு ஏவுகணைகள் வந்தால் அதை நடுவானிலேயே தாக்கி அழிக்கும் வகையிலான தொழில்நுட்ப கவச ஆயுதங்களை அமெரிக்கா தென் கொரியாவில் குவித்துள்ளது. இதனால் போர் பதட்டம் மேலும் அதிகரித்துள்ளது.அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு தென் கொரிய மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன் சீனாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்கா கட்டுப்பாடுடன் நடந்து கொள்ள வேண்டும். தேவையற்ற விஷயங்களை அந்த நாடு செய்து கொண்டு இருக்கிறது.
அதே நேரத்தில் வட கொரியாவும் அணு ஆயுத சோதனைகளை கைவிட்டு பிராந்தியத்தில் அமைதியை உறுதிப்படுத்த வேண்டும்.” எனவும் குறிப்பிட்டுள்ளது.
live360