இஸ்லாமிய யதார்த்தமும் தற்கால சவால்களும்' என்ற சர்வதேச கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக இலங்கை வந்துள்ள சவூதி அரேபிய பிரதிநிதிகள், மத நல்லிணக்கம் மற்றும் சமாதானம் குறித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்துக்களைப் பாராட்டியுள்ளனர்.
சர்வதேச இஸ்லாமிய மாநாட்டில் ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்கள், இஸ்லாமிய உலக மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
மாநாட்டில் கலந்துகொண்ட உயர் மட்ட தூதுக்குழுவினர், ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேனவை, ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து நேற்றுப் (28)
பிற்பகல் சந்தித்து, மாநாட்டில் ஜனாதிபதி ஆற்றிய உரைக்கும்
கலந்துகொண்டமைக்கும் நன்றி தெரிவித்தனர்.
முரண்பாடுகளைத் தீர்த்து உலகில் சமாதானத்தை நிலைபெறச் செய்வதற்கு,
மதத்தலைவர்கள் ஒரு செயற்றிறனான பங்களிப்பை வழங்கவேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார்.
மக்கள், அரசியல்வாதிகள் மீது நம்பிக்கை இழந்துள்ள நிலையில், அவர்கள்
சமயத்தலைவர்களை மதிக்கின்றனர். மக்களை நல்வழிப்படுத்துவதில் மதத்தலைவர்கள் ஒரு முக்கிய செல்வாக்கைக் கொண்டுள்ளனர் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துத்தின் கீழ், இலங்கை மத
நல்லிணக்கத்துக்கும் சமாதானத்துக்கும் சிறந்ததொரு முன்மாரிதிரியாக
திகழ்வதாக, சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகாரங்களுக்கான அமைச்சரின் ஆலோசகரான அப்துல் அஸீஸ் அல் அம்மாரா தெரிவித்தார்.
இலங்கைக்கும் இஸ்லாமிய உலகுக்குமிடையிலான உறவுகளை மேலும்
பலப்படுத்துவதற்கு, ஜனாதிபதியின் கொள்கைகள் உதவும் என உலக முஸ்லிம் இளைஞர்களுக்கான சர்வதேச பேரவையின் பொதுச்செயலாளர் சாலிஹ் நஸீர் முஹம்மத் அல் சாலிஹ் தெரிவித்தார்.
இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு சவூதி அரேபியா முழுமையான
ஒத்துழைப்புகளை வழங்கும் என சவூதி அரேபிய பிரதிநிதிகள் இதன்போது
தெரிவித்தனர்.
இஸ்லாமிய
யதார்த்தமும் தற்கால சவால்களும்' என்ற சர்வதேச கருத்தரங்கில்
கலந்துகொள்வதற்காக இலங்கை வந்துள்ள சவூதி அரேபிய பிரதிநிதிகள், மத
நல்லிணக்கம் மற்றும் சமாதானம் குறித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்
கருத்துக்களைப் பாராட்டியுள்ளனர்.
சர்வதேச இஸ்லாமிய மாநாட்டில் ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்கள், இஸ்லாமிய உலக மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
மாநாட்டில் கலந்துகொண்ட உயர் மட்ட தூதுக்குழுவினர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து நேற்றுப் (28) பிற்பகல் சந்தித்து, மாநாட்டில் ஜனாதிபதி ஆற்றிய உரைக்கும் கலந்துகொண்டமைக்கும் நன்றி தெரிவித்தனர்.
முரண்பாடுகளைத் தீர்த்து உலகில் சமாதானத்தை நிலைபெறச் செய்வதற்கு, மதத்தலைவர்கள் ஒரு செயற்றிறனான பங்களிப்பை வழங்கவேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார்.
மக்கள், அரசியல்வாதிகள் மீது நம்பிக்கை இழந்துள்ள நிலையில், அவர்கள் சமயத்தலைவர்களை மதிக்கின்றனர். மக்களை நல்வழிப்படுத்துவதில் மதத்தலைவர்கள் ஒரு முக்கிய செல்வாக்கைக் கொண்டுள்ளனர் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துத்தின் கீழ், இலங்கை மத நல்லிணக்கத்துக்கும் சமாதானத்துக்கும் சிறந்ததொரு முன்மாரிதிரியாக திகழ்வதாக, சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகாரங்களுக்கான அமைச்சரின் ஆலோசகரான அப்துல் அஸீஸ் அல் அம்மாரா தெரிவித்தார்.
இலங்கைக்கும் இஸ்லாமிய உலகுக்குமிடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்கு, ஜனாதிபதியின் கொள்கைகள் உதவும் என உலக முஸ்லிம் இளைஞர்களுக்கான சர்வதேச பேரவையின் பொதுச்செயலாளர் சாலிஹ் நஸீர் முஹம்மத் அல் சாலிஹ் தெரிவித்தார்.
இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு சவூதி அரேபியா முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கும் என சவூதி அரேபிய பிரதிநிதிகள் இதன்போது தெரிவித்தனர்
- See more at: http://www.tamilmirror.lk/195648/%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%B2-%E0%AE%B2-%E0%AE%A3%E0%AE%95-%E0%AE%95%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B8-%E0%AE%B2-%E0%AE%AE-%E0%AE%AF-%E0%AE%AA-%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%9F-%E0%AE%9F-#sthash.yut7i1Ny.dpuf