வாகனங்களின் விலை அதிகரிப்பு!

NEWS
இறக்குமதி செய்யப்படும் வாகனங்களில் விலைகள் அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனடிப்படையில், ஜப்பான் யென் நாணயத்தின் பரிமாற்ற விகிதகங்களின் மாற்றம் காரணமாக, இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை அதிகரிக்ககூடிய வாய்ப்புக்கள் உள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த அறிவிப்பை நேற்று விடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.
ஜப்பான் யென் ஒன்றின் விற்பனை விலை, 1 / 40 ரூபாயாக காணப்படுவதாகவும் எனவே, 5 மில்லியன் ரூபாய் பெறுமதியாக வாகனம் 200,000 ரூபாயால் அதிகரிக்கும் எதிர்காலத்தில் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
6/grid1/Political
To Top