இறக்காமப் பிரதேசத்தின் தற்போதைய நிலவரம்

NEWS
0 minute read
0
2017.04.07. இன்று இலங்கையில் வைத்தியர்கள் பகிஷ்கரிப்பு என்ற படியினால் இறக்காமப் பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை செய்வதற்கு போதிய வைத்தியர் இல்லாமல் மக்கள் பெரும் அசோகரியம் நிலவுகின்றது. மக்கள் தொடர்ந்தும் கூட்டம் கூட்டமாக வைத்தியசாலையை நோக்கிய வண்ணம்.உள்ளனர்.
தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை
1) ஆதம்பாவா அபூபக்கர் காசிம் ( வயது :- 53 )
2) அப்துல் மஜீட் ஹலீமா ( வயது :- 48 )
3) மரியம் கண்டு
முஸ்லிம் அனைவரும் சகோதரர்கள் என்றவகையில் இவர்களுக்காக அல்லாஹ்விடம் பிராத்திப்போம்
நன்றி #சகோதரர் சமீம்
by :- ஹபீஸுல் ஹக் ( பாதிஹி )

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top