மறிச்சுக்கட்டி போராட்டத்தில் குருநாகல் மாவட்ட மு.கா உறுப்பினர்கள்

NEWS
0




ரிம்சி ஜலீல்

21வது நாட்களாகத் தொடரும் மறிச்சுக்கட்டி பகுதி மக்களின் பூர்வீக
மண்மீட்ப்புப் போராட்டத்தில் இன்று குருநாகல் மாவட்ட மு.கா உறுப்பினர்கள்
மாகாணசபை உறுப்பினர் சட்டத்தரணி ரிஸ்விஜவஹர்ஷா அவர்களின் ஆலோசனைப்படி
முன்னால் பிரதேசசபை உறுப்பினர் மும்தாஸ் அவர்களின் தலமையில் (16-17)
இரண்டுநாள் விஜயமொன்று மேற்க்கொள்ளப்பட்டது.

இந்த நிகழ்வில் முதல் நாள் மறிச்சுக்கட்டி கரடிக்குளி ஆகிய கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று மூத்த சகோதரர்களை சந்தித்து அவர்களின் பூர்வீக இடம்பற்றிய முக்கியமான விடையங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இந்த நிகழ்வில் முன்னால் பிரதேசசபை உறுப்பினர் மும்தாஸ் ,சமூக சேவையாளர்
எஸ்,எல்,எம். ராபிஃ ,மு.கா குருநாகல் மாவட்ட இளைஞர் காங்ரஸ் அமைப்பாளர்
இம்ரான்கான் மற்றும் நேசம் Tv யின் மீடியாக் குழு உறுப்பினர்களான ரிம்சி ஜலீல் சியாவுர்ரஹ்மான் ஆகியோர் கலந்துகொண்டனர் ..

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top