அக்குரஸ்ஸ பிரதேச முஸ்லிம் கிராமத்தில் கடைகள் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல்

NEWS
0

அக்குரஸ்ஸ நகரிற்கு உட்பட்ட ஓர் முஸ்லிம் கிராமமே போர்வை.  இப்பகுதியிலுள்ள முஸ்லிம்களுக்கு சொந்தமான சுமார் 10 ற்கும் மேற்பட்ட கடைகளை இலக்கு வைத்து பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது!

இத்தாக்குதல் இரவு 1:45 அளவில் இடம்பெற்றுள்ளது. என்றாலும் இதில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. இரண்டு கடைகளின் முற்பகுதியில் மாத்திரம் சிறு சேதம் ஏற்பட்டுள்ளது.

உரிய நேரத்தில் அருகே உள்ள வீட்டு உரிமையாளரின் சாமர்த்தியமான நடவடிக்கை காரணமாக பாரிய சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்தவர்கள் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு சென்றிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

அல்மஷூறா & இப்னு அசாத் ( பசீல் ஹுசைன் அக்குரஸ்ஸ)

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top