பைறுசுக்கு பாராட்டு

NEWS
0
படமும் தகவலும் -  எம்.ஜே.எம். சுஹைல்
முஸ்லிம் ஊடகப்பயணத்திற்கு தன்னை அர்ப்பணித்து செயற்படும் விடிவெள்ளி பிரதம ஆசிரியர் சகோதரர் எம்.பி.எம் பைறுஸ் அவர்களுக்கு எங்களது சிலோன் முஸ்லிம் ஊடக வலயமைப்பு வாழ்நாள் சாதனையாளர் விருதினை இன்று வழங்கி கௌரவித்தது.

அட்டாளைச்சேனையில் இடம்பெற்ற இந்த நிகழ்விற்கு சிலோன் முஸ்லிம் ஊடக வலயமைப்பின் பிரதானி பஹத் ஏ.மஜீத் தலைமை தாங்க மூத்த ஊடகவியலாளர் மீரா இஸ்ஸதீன், சிலோன் முஸ்லிம் பணிப்பாளர் சபை உறுப்பினர் எம்.ஏ.றமீஸ் புதிது செய்தி தள பிரதம ஆசிரியர் மப்றுாக், இது உண்மை செய்தி தள பிரதம ஆசிரியர் றியாஸ் மற்றும் பிரபல ஊடகவியலாளர்களான றஹ்மதுல்லா, ஜமால்டீன், றிசாத், இர்சாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.







Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top