வட கொரிய அணு ஆயுத சோதனைகளை நிறுத்தப்பபோவதில்லை, அந்நாட்டின் மூத்த அரச அதிகாரியான,சோல் வோன் அதிரடியாக அறிவித்துள்ளார்.
ஐக்கிய
நாடுகள் சபை, அமெரிக்கா, வட கொரியா சர்வதேச விதிமுறைகளை மீறி தொடர் அணு
ஆயுத சோதனைகளை நடத்தி வருவதாக குற்றம் சுமத்தி,கடுமையான, பொருளாதார தடைகளை
விதித்துள்ளது.
மேலும்,
அமெரிக்கா கொரிய தீபகற்ப பகுதிக்கு போர் கப்பல்கள் மற்றும் ஏவுகனைகளை நடு
வானில் தாக்கி அழிக்க கூடிய கவச வாகனங்களையும் குவித்து வருகிறது. இதற்கொல்லாம், வடகொரியா கொஞ்சமும் விட்டுக்கொடுப்பதாக தெரியவில்லை.
இந்த நிலையில் வடகொரிய அரசின் மூத்த அரச அதிகாரி சோல் வோன், சி.என்.என்.
தொலைக்காட்சிக்கு வழங்கியுள்ள பேட்டியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
live360