கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீரின் முயற்சியினால் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் 12,252314.83 ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் அட்டாளைச்சேனை பாலத்தடி வீதி 2016.08.16ஆம் திகதி அடிக்கல் நடப்பட்டதற்கு அமைய இன்று குறித்த காபெட் வீதியில் ஒரு பகுதி பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த வீதியில் சில பகுதிகளில் காணப்படும் எல்லைப்பிரச்சினை தீர்க்கப்பட்டு மிக விரைவில் அக்குறித்த பகுதியில் முற்றாக நிறைவுரும் எனவும் . இது தொடர்பாக குறித்த இடத்திற்கு சென்று பார்வையிட்டு குறித்த பிரச்சினை தீர்க்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
Post a Comment