சுகாதார சிற்றூழியனுக்கு நாபீர் பெளண்டேசனால் சிறிய உதவி

NEWS
0 minute read
0


ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

ஓட்டமாவடி பிரதேச சபையில் சுகாதார சிற்றூழியனாக கடமையாற்றும் சபீர் லெப்பையின் மகன் தெளபீக்கிற்கு நாபீர் பெளண்டேசனின் இஸ்தாபக தலைவர் உதுமான்கண்டு நாபீரின் வேண்டுகோளுக்கு இணங்க ஒரு தொகை பெறுமதியினை கொண்ட சுயதொழில் செய்வதற்காக சகல மீன் பிடித்தல் உபகர்ணங்களும் இன்று 18.04.2017 பெளண்டேசனின் பிராந்திய ஊடக செயலாளர் அஹமட் இர்ஷாட்டினால் தெளபீக்கிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top