பாகிஸ்தானில் இஸ்லாமிய மதத்தை அவமதித்த மாணவன் கொலை செய்யப்பட்டுள்ளார்

NEWS
0
இஸ்லாம் மதத்தை அவமதித்த குற்றச்சாட்டில் பல்கலைக்கழக மாணவன் ஒருவன் குறித்த பல்கலைக்கழக மாணவர்களாலேயே அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவமானது பாகிஸ்தானில் பதிவாகியுள்ளது.

மாசல் கான் என்ற குறித்த மாணவன் தாக்கப்பட்ட காணொலியானது இணையங்களில் வெளியிடப்பட்டுள்ளதுடன்,இந்த சம்பவமானது மிகவும் கவலைக்குறியது என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரிப் தெரிவித்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மக்கள் சட்டத்தை கையிலெடுப்பதை எவ்வகையிலும் அனுமதிக்க முடியாது பாகிஸ்தான் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை 8பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top