டெங்கு தொற்றாளர்களின் சிகிச்சையின் பொருட்டு, டெங்கு அதி தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் டெங்கு நோயாளர்களுக்காக தனியான தங்கியிருந்து சிகிச்சை பெறும் அறையும் நிர்மாணிக்கப்படவுள்ளன. காதார அமைச்சு இதற்கான தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
இதன்படி, மேல், தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பிரதான மருத்துவமனைகளில் இவ்வாறான விசேட பிரிவுகள் அமைக்கப்படவுள்ளன. மருத்துவமனை, பாணந்துறை மற்றும் தெற்கு கொழும்பு போதனா மருத்துவமனையிலும் தெற்கு மாகாணத்தில் ஹம்பாந்தோட்டை, மாத்தறை மற்றும் கராப்பிட்டி மருத்துவமனையிலும், கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மருத்துவமனையிலும் குறித்த பிரிவுகள் அமைக்கப்படவுள்ளன
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் சுகாதார அதிகாரிகளுக்கும் இடையே நேற்று, சுகாதார அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது

Post a Comment