நாட்டில் காணப்படும் உஷ்ணமான காலநிலையானது அடுத்த மாதம் வரை நீடிக்கும் என காலநிலை திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக கண் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் நிலவும் குறைந்த காற்றுடனான காலநிலையே இதற்கு காரணம் எனகாலநிலை திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் அனுசா வர்ணசூரிய தெரிவித்துள்ளார். குறித்த உஷ்ணமான காலநிலையினால் கண் நோய் மட்டுமின்றி வைரஸ் காய்ச்சல் பரவுவதாகவும் அது குறித்து அவதானமாக இருக்குமாறும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
நன்றிகள் லைவ்360
Post a Comment