Top News

H1N1 பன்றிக் காய்ச்சல் நோய்க்கான தடுப்பு மருந்துக்கு நிலவிவரும் தட்டுப்பாடு

எச்1என்1 இன்புளுவன்சா (பன்றிக் காய்ச்சல்) நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சையளிக்கும் மருந்துக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக,  வைத்திய விநியோகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும், இன்புளுவன்சா வைரசானது, ஒரு சிலவாரங்களில் மிக வேகமாக பரவியுள்ளது என, வைத்திய விநியோகப் பிரிவின் தலைவர் வைத்தியர் லால் பணாப்பிட்டிய தெரிவித்தார். 

இந்த நிலையிலே எச்1என்1 இன்புளுவன்சா (பன்றிக் காய்ச்சல்) நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சையளிக்கும் மருந்துக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக,  வைத்திய விநியோகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post