HIVயால் 425 பேர் உயிரிழப்பு

NEWS
0


இந்த வருடத்தின் முதல் 3 மாத காலங்களில் எச்.ஐ.வி நோய்த்தொற்று காரணமாக, 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய பால்வினை மற்றும் எயிட்ஸ் ஒழிப்பு வேலைத்திட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

அத்துடன், கடந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் எச்.ஐ.வி நோய்த்தொற்று காரணமாக, 66 பேர்  மாத்திரமே பாதிக்கப்பட்டிருந்தனர். 

தற்போதுவரை, எச்.ஐ.வி நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2,630 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, 425 பேர், எய்ட்ஸ் காரணமாக உயிரிழந்துள்ளதுடன், கடந்த 3 மாதங்களில் மாத்திரம் 7பேர் உயிரிழந்துள்ளனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top