Top News

SLTJ சிலாபம் கிளையின் டெங்கு விழிப்புணர்வு மற்றும் துப்பரவு பணிகள்!


ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் பிரகடனப்படுத்தியிருக்கும் டெங்கு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு 26/03/2017 ஞாயிற்றுக்கிழமை  தவ்ஹீத் ஜமாஅத்தின் சிலாபம் கிளையினால் இரண்டாம் கட்ட டெங்கு விழிப்புணர்வு மற்றும் துப்பரவு பணிகள்  சிலாபம் வட்டக்களி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது அப்பிரதேசம் முழுவதும் டெங்குவை கட்டுப்படுத்தும் புகை அடிக்கப்பட்டு டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கான செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.

தவ்ஹீத் ஜமாஅத் ஊடகப் பிரிவு
தொலைபேசி - 0774781475

Previous Post Next Post