SLTJ மாபோளை கிளை ஏற்பாடு செய்திருந்த டெங்கு ஒழிப்பு சிரமதானப்பணி

NEWS
0
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் பிரகடனப்படுத்தியிருக்கும் டெங்கு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு, மாபோளை அல் அஷ்ரப் மஹா வித்தியாலயத்தில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் மாபோளை கிளை ஏற்பாடு செய்திருந்த டெங்கு ஒழிப்பு புகை பிரயோகம் மற்றும் சிரமதானப்பணிகள் 02.04.2017 ஞாயிற்றுக்கிழமை பாடசாலை வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

தவ்ஹீத் ஜமாஅத் ஊடகப் பிரிவு
தொலைபேசி - 0774781475

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top