ஏறாவூர் பகுதியிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 19 படகுகள் மாயம்

NEWS

ஏறாவூரில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 19 சிறிய மீன்பிடிப் படகுகள் காணாமல் போயுள்ளன.
குறித்த மீன்பிடி படகுகளை தேடும் பணிகளை இலங்கை கடற்படை ஆரம்பித்துள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன் சமிந்த வலாகுளுகே தெரிவித்துள்ளார்.
புண்ணக்குடா பகுதியிலிருந்து சென்ற 9 படகுகளும், சவ்கடே பகுதியிலிருந்து சென்ற 10 படகுகளும் இவ்வாறு காணாமல் போயுள்ளதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 
6/grid1/Political
To Top