ஹம்பாந்தோட்டையில் சடலமாக மீட்கப்பட்ட பண்டாரவளை இளைஞன்

NEWS

ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவில கடலில் குளிக்க சென்று காணாமல் போன இளைஞனின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.
மிரிஜ்ஜவில கடலில் நேற்று மாலை குளிக்க சென்ற நபர் காணாமல் போயுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்தது என ஹம்பாந்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட தேடுதலில் குறித்த நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மேலும் பண்டாரவளை - ஹில்ஓயா பிரதேசத்தை சேர்ந்த 25 வயதான இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
6/grid1/Political
To Top