பேஸ்கவர் போட்டுக்கொண்டு நீதிமன்றம் செல்வோம்; ஞானசார நக்கல்

NEWS
0 minute read



இஸ்லாமிய பெண்கள் முகத்தை மூடி செல்ல முடியும் ஆனால் எமது சிங்கள இளைஞர்கள் முகம் மூடிய ஹெல்மட் அணிய முடியாது என்ன நியாயம், நாட்டில் ஓரேநீதி பின்பற்ற படவேண்டும் இல்லையேல் நாட்டில் பாரிய எதிர்ப்பு சக்தி உருவாகும் என பொதுபலசேனா ஞானசார தேரர் கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் கருத்துரைத்துள்ளார்.

மேலும் கருத்துரைத்த ஞானசார,

நாங்கள் எதிர்வரும் காலங்களில் முகத்தை மூடிக்கொண்டு நீதிமன்றம் செல்லவேண்டி நேரிடும் இதனை யாரும் தடுக்க முடியாது என்றார்.


6/grid1/Political
To Top