FILE IMAGE
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கச் சென்ற இலங்கை வான் படைக்கு சொந்தமான MI- 17 ரக ஹெலிகொப்டர் ஒன்று விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
பத்தேகம பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. எனினும் இந்த அனர்த்தத்தால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என வான் படையின் ஊடகப் பேச்சாளர் கிஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.