உதவியாளர் துணையின்றி மோடியும் மைத்திரியும் குடைபிடித்து தலதா மாளிகா சென்றனர்

NEWS


இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை ஜனாதிபதி மைத்தரிபால சிறீசேன ஆகியோர் கண்டி தலதா மாளிகை விகாரைக்கு சென்றனர், இருவரும் உதவியாளர் துணையின்றி குடைபிடித்து பன்சலவிற்கு சென்றது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

நன்றி - WWW.TODAYCEYLON.COM
6/grid1/Political
To Top