சிலோன் முஸ்லிம் தொலைக்காட்சியில் இணைந்து கொள்ள நேர்முகத்தேர்வு

NEWS
0 minute read

நாளை 14/05/2017 காலை 9,00 மணிமுதல் நேர்முகத்தேர்வு இடம்பெறவுள்ளது, விண்ணப்பித்தவர்கள் வருகையை உறுதி செய்யவும்
Digital Television Anchor/Producer - தொகுப்பாளர்கள் தயாரிப்பாளர்களுக்கு வாய்ப்பு
இஸ்லாமிய வரண்முறைக்குட்பட்டு நிகழ்ச்சிகள் தயாரிக்க தொகுத்து வழங்க
ஆலோசனை வழங்க எமது குழுவிற்கு இளையோர் தேவை உடன் தொடர்பு கொள்ளவும்
ஒளிப்பதிவுகள் தென்கிழக்கில் இடம்பெறவுள்ளதால் இப்பகுதியில் வசிப்போருக்கு முன்னுரிமை.

இடம் - சிலோன் முஸ்லிம் கிழக்கு அலுவலகம், பிரதான வீதி, அட்டாளைச்சேனை
6/grid1/Political
To Top