முஸ்லிம்கள் மத்தியில் போதையை பரப்பும் சூழ்ச்சி..!

NEWS


மட்டக்களப்பு கல்குடா எத்தனொல் உற்பத்திசாலை ஆரம்பிக்கப்படுவதன் மூலம் கிழக்கில் முஸ்லிம் மக்கள் மத்தியில் போதையை பரப்பும் சூழ்ச்சி மேற்கொள்ளப்படுகின்றது. மலையகம், வடக்கின் சூழலை கிழக்கிலும் ஏற்படுத்த முயற்சிப்பதாக ஸ்ரீலங்கா தௌஹித் ஜமா அத் இஸ்லாமிய அமைப்பு குற்றம் சுமத்தியது.
எத்தனோல் உற்பத்திசாலை அமைப்பதற்கு எதிராக விரைவில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவ்வமைப்பு குறிப்பிட்டது. கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே ஸ்ரீலங்கா தௌஹித் ஜமா அத் இஸ்லாமிய அமைப்பின் செயலாளர் ரஸ்மின் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
6/grid1/Political
To Top