கரப்பான் பூச்சுகளால் ஆஸ்மா நோய் பரவும் அபாயம் காணப்படுவதாக தகவல்

NEWS



புகைத்தல், விறகு அடுப்பு பாவனை மற்றும் கரப்பான்பூச்சுகள் காரணமாக ஆஸ்மா நோய் பரவக்கூடிய அபாயம் நிலவுவதாக சுவாசம் தொடர்பான விஸேட மருத்துவர் துஷ்யந்த மெதகெதர தெரிவித்துள்ளார்.

ஆஸ்மா நோய் தொடர்பான சர்வதேச வாரத்தை முன்னிட்டு இன்று கொழும்பில் இடம்பெற்ற நோய் தொடர்பான அறிவுறுத்தும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
6/grid1/Political
To Top