அக்கரைப்பற்று - அட்டாளைச்சேனை எல்லை வீதியில் பொருட்களை எரித்து பகிஷ்கரிப்பு

NEWS


முஹம்மட் இப்றாகிம்

அக்கரைப்பற்று அட்டாளைச்சேனை எல்லை வீதியில் வீதியில் கற்கள் மற்றும் பொருட்களை எரித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை தனி நபர் ஒருவர் இன்று முன்னெடுத்தார்.

தைக்காநகர் மையவாடி வீதியில் தான் இந்த ஆரப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது, வீதியில் அதிக விபத்துக்கள் இடம்பெறுகின்ற காரணத்தினால் வீதியில் ஸ்பீட் பிறேக்கர் போடவேண்டும் என்று இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்தார்
6/grid1/Political
To Top