ஒலுவிலில் உள்ள முஸ்லிம் ஒருவரின் கம்பனியில் வெசாக் கூடுகள்; சுப்ஹானல்லாஹ்

NEWS


ஒலுவில் பிரதேசத்தில் உள்ள கடல் மார்க்கத்திற்கு பயன்படும் விசைப்படகு தயாரிக்கும் முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான நிறுவனத்தில் வெசாக்கூடுகள் தொங்கவிடப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இஸ்லாம் ஒரு பரிபூரண மார்க்கம், இதில் எந்தவித சந்தேகமும் இல்லை அப்படியிருக்கையில் மாற்று மதங்களின் பின்பற்றுதலை நாம் செய்ய வேண்டிய பின்பற்ற வேண்டிய கடப்பாடு ஏன்?

பல்வேறு காரணங்களுக்காக நாங்கள் எங்கள் துாய்மையை விட்டுக்கொடுப்படு ஏன்? விட்டுக்கொடுப்பா அல்லது காட்டிக்கொடுப்பா?

ஒலுவிலில் இருந்து பர்சான்
6/grid1/Political
To Top