சுவர் இடிந்து விழுந்ததில் சிறுவன் பலி

NEWS

களுத்துறை நாவுல, கொங்கஹவெல பிரதேசத்தில் வீடொன்றில் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுவன் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இடித்து அகற்றப்பட்ட சுவர் ஒன்றின் எஞ்சிய பகுதிக்கு அருகில் சிறுவன் அமர்ந்து இருந்த போது சிறுவன் மீது சுவர் இடிந்து விழுந்துள்ளது. இன்று நடந்த இந்த சம்பவத்தில் 12 வயதான சிறுவனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
மரணத்திற்கு பின்னரான விசாரணைகள் இன்று நடைபெற்றது. சம்பவம் தொடர்பில் நாவுல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
6/grid1/Political
To Top