வட கொரியா ஜனாதிபதி ஒரு கவர்ச்சியான இளம்பெண்; டொனால்ட் டிரம்ப்

NEWS
டிரம்ப் ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த வேளையில், அவரிடம் வட கொரியாவின், ஜனாதிபதி,கிம் ஜாங் யாங் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது வடகொரிய அதிபர் கிம் ஜாங்-யங் குறித்தும், அவரது அணு ஆயுத சோதனை, ஏவுகணைகளின் சோதனை குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன.

இதற்கு பதிலளித்த டிரம்ப்,“கிம் ஜாங்யங், இளம் வயதில் ஆட்சி பொறுப்பை ஏற்றுள்ளார். மிக கடுமையான மனிதர்களை கையாண்டு வருகிறார். அவர் பதவிக்கு வந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு தனது சித்தப்பாவை கொன்றார்.

தற்போது தனது  அண்ணன் ஒருவரையும் கொலை செய்யும்படி உத்தரவிட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இவர் நல்ல மனநிலையில் இருப்பதாக மக்கள் தெரிவிக்கிறார்கள்.

ஆனால் எங்களுக்கு அப்படி தோன்றவில்லை. அவருக்கு 26 அல்லது 27 வயது இருக்கும். இளைஞரான அவர் தனது தந்தை மறைவுக்கு பின் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தார். பார்ப்பதற்கு கவர்ச்சிகரமான இளம் பெண் போன்று இருக்கிறார்.” அவர் எனவும் கிண்டல் அடித்துள்ளார்.
6/grid1/Political
To Top