மாவனல்லை FOOD CITY வர்த்தக நிலையத்திற்கு அருகாமையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடம் ஒன்றின் அடித்தல வேளைத்திட்டத்தில் தொழிலாளர்கள் வேளையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதத்தில் வந்த பாரிய மண் மேடு ஒன்றினால் மூவர் புதையுண்டனர் . அப்போது அவசரமாக கூடிய பொது மக்கள் பெகோ உதவியுடன் தேடல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
அதன்போது ஒருவர் படு காயமுடன் மீட்கப்பட்டதுடன் ஏனைய இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர்.இச்சம்பவம் இன்று மு.ப.10.30 (2017.05.23)மணியளவில் இடம்பெற்றது. உயிர் இழந்தவர் ஒருவர்
உகுலகம ஊரைச் சேர்ந்த திலக் மற்றவர் வகரகொடை இடத்தை சேர்ந்த ஜயசிரி ஆகியோர் ஆவர்.
மாவனல்லை இக்பால்