அதிக மழை காரணமாக ஆபத்தான மலை சரிவுகளில் வசிக்கும் மக்களை அங்கிருந்து வௌியேறுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
களுத்துறை , இரத்தினபுரி , கேகாலை , மாத்தறை , காலி , ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் அதிகப்படியான மண்சரிவு அனர்த்தங்கள் பதிவாகியுள்ள காரணத்தால் குறித்த பிரதேசங்களுக்கு வௌியிடப்பட்டமண்சரிவு அபாயஎச்சரிக்கை தொடர்ந்து அமுலில் இருக்கும் என அந்த அமைப்பின் பணிப்பாளர் ஜெனரால் ஆசிரி கருணாவர்தன குறிப்பிட்டுள்ளார்.