சவூதி மாணவியின் துணிச்சல் !

NEWS
0 minute read


சவுதி அரேபியாவில் பெண்கள் வாகனங்களை இயக்க அனுமதியில்லை என்ற நிலையிலும் ஹாயில் பல்கலைக்கழகத்தின் அல் கஸ்ஸாலா கிளையை சேர்ந்த அஸ்வக் அல் சாம்ரி என்ற மாணவியும் பிறரும் பல்கலையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது பஸ் டிரைவர் திடீரென மயங்கினார் எனினும் பஸ்ஸை பாதுகாப்பு நிறுத்தியிருந்தார்.

பஸ் விபத்தில் சிக்காமலும், டிரைவர் உயிரை காக்கும் நோக்குடனும் துணிச்சலுடன் பஸ்ஸை அருகிலுள்ள மருத்துவமனை வரை ஓட்டி வந்துள்ளார். இந்த வீரதீர துணிச்சலை அவர் பயிலும் பல்கலைக்கழகம் பாராட்டியுள்ளது. மேலும், ஆபத்துக்காலங்களில் உதவுவது குறித்த முதலுதவி பயிற்சிகளை இன்னும் தீவரப்படுத்தப் போவதாகவும் அறிவித்துள்ளது.

Source: Saudi Gazette
To Top