கத்தார் அரசின் அதிகாரபூர்வ செய்தி இணையதளம் ஹேக் செய்யப்பட்டதாக அறிவிப்பு!
May 24, 2017
கத்தார் அரசுக்கு சொந்தமான 'கத்தார் நியூஸ் ஏஜென்ஸி' எனும் அதிகாரபூர்வ செய்தித்தளம் விஷமிகளால் ஹேக் செய்யப்பட்டு சில தவறான தகவல்கள் பரப்பப்பட்டதாகவும், தற்போது அந்த செய்தித்தளம் மீண்டும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், விஷமிகளை கண்டறியும் பணி பாதுகாப்புத் துறை வழியாக முடிக்கிவிடப்பட்டுள்ளதாகவும் கத்தார் அரசு தெரிவித்துள்ளது.
Share to other apps