நாடுதழுவிய மௌலவி கழகங்களின் திறமைகளோடு ஆரம்பிக்கிறது #MOULAVICUP

NEWS
0 minute read


சிலோன் முஸ்லிம் இணையத்தளத்தின் 5வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டும் ஹபீபியா விளையாட்டுக்கழகத்தின் 5வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டும் நடாத்தப்படும் சிலோன் முஸ்லிம் மெலவி கிண்ணம் 2 எதிர்வரும் 19ம் திகதி பாலமுனை பொது விளையாட்டரங்கில் ஆரம்பமாகிறது,

நாட்டடின் நாலா பாகங்களிலில் இருந்து பங்குபற்றும் மௌலவிமார்களின் கிரிகெட் கழகங்கள் திறமைகளை வெளிக்காட்டவுள்ளனர், இந்த நிகழ்வு சிலோன் முஸ்லிம் பேஸ்புக் பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பபடவுள்ளது.

6/grid1/Political
To Top