SLTJ யின் 07வது பொதுக் குழுவும், புதிய நிர்வாக தேர்வும்

NEWS
ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் 07வது தேசிய பொதுக்குழு மடவலை, Guardian Banquet Hall இல் 30.04.2017 அன்று சிறப்பாக நடைபெற்றது. 

இதில், ஜமாத்தின் புதிய நிர்வாகத்திற்க்கான தேர்வு நடைபெற்றது. 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மேற்பார்வையில் ஜமாத்தின் புதிய நிர்வாகத்திற்கான தேர்வை ஜமாத்தின் முன்னால் செயலாளர் சகோ. அப்துர் ராஸிக் நடத்தி வைத்தார். 

நாடு முழுவதிலும் இருந்து கலந்துகொண்ட பொதுக் குழு உறுப்பினர்களினால் புது நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது. 

புதிய நிர்வாகிகள் விபரம்:
.......................……….....

தலைவர்: சகோ. ரஸ்மின் MISc 

செயலாளர்: சகோ. ஹிஷாம் MISc 

பொருளாளர்: சகோ. பெளசாத் 

துணை தலைவர்: சகோ. ரியாழ்

துணை செயலாளர்கள்:

சகோ. கபீர் DISc (காத்தான்குடி)

சகோ. சில்மி ரஷீதி (மூதூர்)

சகோ. முயினுதீன் (கொழும்பு)

சகோ. ரஸான் DISc (வெளிகம)

சகோ.ஹிஷாம் (திகன)

-ஊடகப் பிரிவு, தவ்ஹீத் ஜமாத்

6/grid1/Political
To Top