SLTJ இன்று நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பு

NEWS


வில்பத்து மற்றும் மாவில்லு பேணட்காடு எனக் கூறி புதிய வர்த்தமானி அறிவித்தல் மூலம் முஸ்லிம்களின் பூர்வீக நிழங்கள் காடு என அறிவிக்கப்பட்டமையை கண்டித்தும், மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மதுபான தொழிற்சாலையை நிர்மாணப் பணிகளை உடன் நிறுத்த வலியுறுத்தியும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இன்று (09.05.2017) ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பு.
6/grid1/Political
To Top