மஹியங்கனையில் தீப்பற்றிய கடை உரிமையாளருக்கு நன்கொடையாக 10 ரூபா வழங்குபவர்கள் மேலுள்ள இலகத்திற்கு DIALOG EZ CASH மூலம் பணம் அனுப்ப முடியும், குறிப்பிட்ட இலக்கம் மஹியங்கனை தீப்பற்றிய கடை உரிமையாளர் தாஜூதீனுடையது என குறிப்பிட்ட சிறுவன் இஹ்ஹாப், குறித்த முயற்சிக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவீர்கள் என நம்புவதாகவும் எதிர்காலத்தில் இப்படியான திட்டங்களை முன்னெடுக்க சிந்தித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
குறித்த விடயத்தை மக்கள் மத்தயில் கொண்டு சேர்த்த சிலோன் முஸ்லிமிற்கு நன்றி தெரிவித்த இஹ்ஹாபின் பெற்றோர்கள் தொடர்ந்தும் பணியை முன்னெடுக்குமாறும் வாழ்த்துக்கூறினர்.
இஹ்ஹாப் ஐ தொடர்பு கொள்ள, 0777390909