இங்கிலாந்தின் லண்டன் நகரில் 24 மாடி கட்டிடத்தில் பாரிய தீ ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீட்டுத் தொகுதி அமைந்துள்ள இக்கட்டிடத்தின் ஒரு வீட்டில் ஏற்பட்ட தீயே முழுக் கட்டிடத்துக்கும் பரவியுள்ளதாகவும் தீயணைக்கும் நடவடிக்கையில் சுமார் 200 இற்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.