Top News

மணிலாவில் உள்ள விடுதியொன்றில் ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் - 34 பேர் பலி!


A police officer stands guard outside Resorts World Manila, a popular tourist site in the Philippines that was on lockdown after a shooting. A police official said the incident was a robbery attempt by one person and not a terrorist attack.

தாக்குதலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார், குறிப்பிட்ட விடுதிக்கு சீல் வைத்ததுடன் அந்த பகுதிக்கு தடை விதித்துள்ளனர்.

மேலும் அந்த விடுதியில் இருக்கும் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக பிலிப்பைன்ஸ் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சைட் புலனாய்வு குழுவின் தகவலின்படி, ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் லோன்வோல்ஃப் படையினர் இந்த தாக்குதலை நடத்தியது தெரியவந்துள்ளது.

ஐ.எஸ். தீவிரவாதிகள் மறைந்து இருந்து தொடர் தாக்குதலை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலால் இதுவரை 34 பேர் பலியாகியுள்ளதுடன் , காயம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னமும் கிடைக்கவில்லை.

Police take positions outside the resort.A victim is stretchered away from the scene.It was not immediately clear how many people were hurt in the attack, which started around midnight on Thursday, June 1. Stephen Reilly, the resort's chief operating officer, later told reporters that about 30 people were hurt and nobody was killed, CNN Philippines reported.A victim is helped at the resort.


Post a Comment

Previous Post Next Post