முஸ்லிம் சட்டத்தரணிகளுக்கு ஓர் அறிவிப்பு; ஞானசாரவை கைது செய்ய வாய்ப்பு!

NEWS
0


நீதிமன்ற அவமதிப்புக் குற்றவாளி ஞானசாரர் கைது செய்யப்படும்வரை இந்த நாட்டில் சட்டத்தையும் நீதியையும் நேசிக்கின்ற மதிக்கின்ற அனைத்து சட்டத்தரணிகளும் நீதிமன்ற நடவடிக்கைகளை அடையாளமாக ஒருநாள் பகிர்ஷ்கரிப்பது இது விடயத்தில் உயர்வான அழுத்தங்களை ஏற்படுத்தக்கூடியதே, முடிந்தால் முயற்சி செய்யுங்கள் என வட மாகாண சபை உறுப்பினர் அஸ்மின் ஐயுப் தனது முகப்புத்தக பதிவில் குறிப்பிட்டுள்ளார்


Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top