பயங்கரவாத அச்சுறுத்தலை தடுக்க கட்டார் நாட்டுடனான உறவை துண்டித்துக்கொண்ட அரபு நாடுகள்!

NEWS
0


சவுதி,எகிப்து, பஹ்ரைன், ஓமான், டுபாய் உள்ளிட்ட பல முஸ்லிம் நாடுகள் கட்டார் நாட்டுடனான ராஜதந்திர உறவை துண்டித்துள்ளன! பிராந்தியத்தில் பயங்கரவாத அச்சுறுத்தலை தடுக்கவே இந்த அதிரடி தீர்மானம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

14 நாட்களுக்குள் கட்டார் நாட்டவர்களை வெளியேறுமாறு பஹ்ரேன், துபாய் உத்தரவு 48 மணித்தியாளத்திற்குள் பஹ்ரேன் நாட்டவர்கள் வெளியேர கட்டார் உத்தரவு. ஈரான் - கட்டார் உறவை காரணமாக கொண்டே இவ்விரிசல் அரபு நாடுகளுக்கும்  கட்டாருக்கும் ஏற்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top