அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்
கோமே வாக்குமூலத்தால் அமெரிக்க ஐனாதிபதி டிரம்புக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அமெரிக்க ஐனாதிபதி டிரம்புக்கு எதிராக எப்.பி.ஐ., முன்னாள் இயக்குனர் ஜேம்ஸ் கோமே வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: அமெரிக்க ஐனாதிபதி தேர்தலில் ரஷ்யா தலையீடு இருந்தது உணமையே. சந்திப்புகள் தொடர்பாக டிரம்ப் உண்மையை மறைத்து பேசினார். ரஷ்யா தொடர்பான விசாரணையை டிரம்ப் தடுக்க வில்லை.
மேலும் டிரம்ப் நிர்வாகம் தன்னை அவமதித்து விட்டது. டிரம்ப் என்னிடம் விடுத்த கோரிக்கைகள் கவலை அளித்தன என கோமே கூறியுள்ளார். மேலும் அமெரிக்க பார்லிமென்ட்டின் செனட் சபையில் கோமே வாக்குமூலம் அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது
Post a Comment