பாடசாலைகள் திறக்கப்படும் விதம் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பு

NEWS
0


மேல் மற்றும் தென் மாகாணங்களில் 39 பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து பாடசாலைகளும் திங்கள் முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும் சப்ரகமுவ மாகாண பாடசாலைகள் எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும் பலாவெல, பாராவத்தை மற்றும் கலவானை தமிழ் பாடசாலைகள் உள்ளிட்ட 14 பாடசாலைகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மீண்டும் திறக்கப்படவுள்ளதாக அந்த அமைச்சின் செயலாளர் எஸ்.வீரசூரிய குறிப்பிட்டுள்ளார்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top