கிரிகெட்டால் பலியாகும் தராவீஹூம் ரமழானும்; சமூகத்திற்கு சாபக்கேடு!

NEWS
0


புனித ரமழானில் அதிகம் இரவு வணகத்தில் ஈடுபடுமாறு பணித்த நபிகள் நாயகம் நேரத்தை வீணடிக்காதீர்கள் எனவும் கூறியிருக்கிறார்கள். ஆனால் இன்றை இளைஞர்கள் அதிகமதிகம் சமூக வலையிலும் வீணான விளையாட்டுக்களிலும் ஈடுபடுவதை காணமுடிகிறது.

இந்த ரமழானில் ICC CHAMPIONS TROPHY நடைபெற்றுக்கொண்டிருக்கிறது, அதிகம் பிரபல்யம் மிக்க போட்டிகள் இரவு வேளைகளிலே இடம்பெறுகிறது, இதன் மூலம் இரவு வணக்கம் தடைப்படுகிறது. இந்த றமழானில் இதுவும் ஒரு சாபக்கேடுதான்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top