சாய்ந்தமருது பல நோக்கு கூட்டுறவு சங்கத்தினால் வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு உதவி

NEWS
0

 (எம்.எம்.ஜபீர்)

சாய்ந்தமருது பல நோக்கு கூட்டுறவு சங்கத்தினால் வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு வழங்குவதற்கென காசோலையை சாய்ந்தமருது பல நோக்கு கூட்டறவு சங்கத்தின் தலைவர் எம்.எம்  உதுமாலெப்பை சாய்ந்தமருதில் வெள்ளத்தினால் பாதிக்கபட்ட மக்களுக்காக நிவாரண பணியினை மேற்கொண்டு வரும்  இளைஞர்களிடம் சாய்ந்தமருது பல நோக்கு கூட்டறவு சங்க கட்டித்தில்  வைத்து இன்று (01) வழங்கி வைத்தார்.
இதில் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் இசட்.எம் ஸாஜீத் மற்றும் சாய்ந்தமருது பல நோக்கு கூட்டறவு சங்கத்தின் இயக்குனர்கள் மற்றும்  ஏனைய முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டார்கள்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top