Top News

முஸ்லிம் பெண்ணை அவமானப்படுத்திய சென்னை சில்க் தீ பற்றி எரிந்தது!!





போன நோன்பில் (2016) அநியாயமாக ஒரு முஸ்லீம் பெண்ணை 1 புடவையை திருடினால் என்ற பட்டத்தை சுமத்தி நடுரோட்டில் போட்டு அடித்து அவமானம் படுத்தினான் சென்னை சில்க் காரன்.

சுபஹானல்லாஹ் இந்த வருடம் (2017) இதே நோன்பில் அல்லாஹ் அவர்களை 1 புடவைக்கு பதிலாக கோடிக் கணக்கான ரூபாயை இழக்க வைத்தான். சென்னை சில்க்ஸ் கடந்த வருடம் ரமழான் மாதத்தில் இஸ்லாமிய பெண்களை திருடர்களை போல இழிவு படுத்தினய்.

இந்த வருடம் கடையை காணவில்லை

அல்லாஹ் அக்பர்

எல்லாம் புகழும் இறைவனுக்கே நினைவு கூர்கிறேன்.

-Mohamed Riyas-

Post a Comment

Previous Post Next Post