மெகொட கொலன்நாவையில் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணம் வழங்கி வைப்பு

NEWS
0




(அஷ்ரப் ஏ சமத்)  

மெகொட கொலன்நாவையில் பிரதேசத்தில் கடந்த  மாதம் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட  மூவினங்களையும் சார்ந்த 1650 மாணவ, மாணவியர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் அப்பியாச புத்தகங்கள் எஸ்.எம் மரிக்கார். பா. உறுப்பினரால் வழங்கி வைக்கப்பட்டன. இவ் உபகரணங்கள் பாராளுமன்ற உறுப்பினரின்   சொந்த நிதியில் கொள்வனவு செய்யப்படடமை குறிப்பிடத்தக்கதாகும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top