ஞானசார தேரரை கைது செய்ய பல பொலிஸ் குழுக்கள் பணியிலாம் - பொலிஸ் ஊடகம்

NEWS
0 minute read
0


காவற்துறையில் வாக்குமூலம் வழங்குவதை தவிர்த்து வரும் பொது பலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை கைது செய்து விசாரணை செய்வதற்காக தற்போது பல காவற்துறை குழுக்கள் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவற்துறை ஊடகப் பேச்சாளர், பிரதி காவற்துறைமா அதிபர் பிரியந்த ஜயகொடி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

To Top