(அஷ்ரப் ஏ சமத்)
பொலிஸ் திணைக்களத்தின் 150 வது வருடத்தினை குறிக்கும் முகமாக வவுனியா பிரதிப் பொலிஸ் பிரிவின் அனுசரனையில் நிர்மாணிக்கப்பட்ட சுதந்திர சிறுவா் பூங்கா வவுனியா இரட்டை பெரிய குளத்தில் பொலிஸ் மா அதிபரினால் நேற்று(08) திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் , குழுக்களின் பிரதித் தலைவா் செல்வம் அடைக்கலநாதன், மற்றும் மக்கள் பிரநிதிகள், வடக்கு சிரேஸ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபா் பெர்ணாந்து, வன்னி பிரதிப் பொலிஸ் மா அதிபா் தேசபந்து தென்னக்கோன் ஆகியோறும்கலந்து கொண்டனா்
Post a Comment